//]]>

Friday, February 23, 2018

இரு ஆண்டுகளில் 20 முட்டைகள் போட்ட இந்தோனேசியச் சிறுவன்!(Photo)


இந்தோனேசியாவின் குவா பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவனொருவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 முட்டைகள் போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் குவா பகுதியைச் சேர்ந்த 14 வயதான அக்மல் என்பவரே கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் முட்டையிட்டு வருகின்றார்

இது தொடர்பில் குறித்த சிறுவனின் தந்தை கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த பிரச்னைக்காக நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு சென்றுள்ளோம். மருத்துவமனைக்கு வந்த பின் கூட இரண்டு முட்டைகள் போட்டுள்ளார். முட்டையை உடைத்து பார்த்த போது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment