//]]>

Thursday, January 5, 2017

நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 4 ஆம் திருவிழாக் காட்சிகள் (Photos)



யாழ்ப்பாணம்- நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 4 ஆம் திருவிழா இன்று வியாழக்கிழமை (05.01.2017) காலை விமரிசையாக இடம்பெற்றது.

சிவனின் வெளிவீதிஉலாவும் இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்-















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment