//]]>

Tuesday, January 3, 2017

ஜனாதிபதியின் யாழ்.விஜயம் இரத்தானது

யாழில் நாளை புதன்கிழமை(04) இடம்பெறவிருந்த “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” பிராந்திய அலுவலகத்  திறப்பு நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் ஜனாதிபதி தனது யாழ். விஜயத்தை ஒத்திவைத்துள்ள நிலையில் இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவிருந்த ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment