யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் உள்ள கீரிமலை அருளம்பலம் சுவாமிகள் சமாதி கோவில் புனரமைக்கப்பட்டு திருக்குடமுழுக்கு நிகழ்வு 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இதன்போது செந்தமிழில் குடமுழுக்கு நிகழ்வு இடம்பெற்று இருந்தமை விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் சைவப் பெரியோர்கள், சிவாச்சாரியார்கள் கலந்து சிறப்பித்தனர்.
படங்கள்: காண்டீபன்-
0 comments:
Post a Comment