வடமாகாண சபையின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களை உள்வாங்கியே டெனீஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment