எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபைத் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திங்கட்கிழமை(22) பிற்பகல்- 2.30 மணிக்கு யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment