யாழ். புங்குடுதீவில் பாடசாலை நோக்கிச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒன்பது வயது மாணவியொருவர் கடற்படையினரின் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்துக் குறித்த பகுதியிலுள்ள பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும், ஊர்காவற்துறைப் பொலிஸார் சுமூகமான சூழலைத் தணிக்கப் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
('தமிழின் தோழன்')
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments:
Post a Comment