யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலி, கல்வியங்காடு, கட்டைப்பிராய், நல்லூர், கொக்குவில் போன்ற பிரதேசங்களில் அடிக்கடி இரு கழுதைகளை காண முடிகிறது.
வீதியோரம் இருக்கும் கழிவுகள், புற்கள், செடிகள் என்று அதனை சாப்பிட்டு இவை சுத்தமாக்கி வருகின்றன.
தீவகப்பகுதிகளில் பொதுவாக காணப்படும் கழுதைகள் யாழ் நகர்ப்பகுதிகளிலும் உலா வருவதால் பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
அந்தக் காட்சிகள் கீழே,
0 comments:
Post a Comment