நாடு தழுவிய ரீதியிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளுக்குமான அஞ்சல் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும்- 22 ஆம் திகதி வரை நீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம். எம். மொகமட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 93 உள்ளுராட்சி சபைகளில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதம்-28 ஆம் திகதி வரையும், ஏனைய உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம்- 04 ஆம் திகதி வரையும் தேர்தல் ஆணைக்குழுவினால் கோரப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment