//]]>

Friday, January 6, 2017

யாழில் சில பிரதேசங்களில் நாளை மின்தடை

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(07) மின் விநியோகம் தடைப்படவுள்ளது.   மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ். அச்செழு, நீர்வேலி, கரந்தன், மாசிவன், சிறுப்பிட்டி ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment