Integration for Inspirations மற்றும் Unity mission trust இன் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரால் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள மகேஸ்வரன் மணிமண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.02.2017) காலை இரத்ததான முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஏராளமான இளையோர் கலந்து கொண்டனர்.
உயிர்காக்கும் இரத்ததானம் செய்யும் இளையோர் இந்த சமூகத்தின் சிறந்த முன்மாதிரிகளாவர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments:
Post a Comment