சாவகச்சேரி – சரசாலை, கனகம்புளிச்சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து பாவனை நிலையில் உள்ள கைக்குண்டு 2, மிதிவெடி 2, கிளைமோர் 1, செல் 1 என்பன மீட்க்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் நண்பகல் வேளையில் குறித்த வீட்டு கிணற்றில் இருந்ததே மேற்கண்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ் வீட்டில் முன்னர் இராணுவம் இருந்ததாகவும், வீட்டு கிணற்றினை துப்பரவு செய்யும் போதே மேற்கண்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
0 comments:
Post a Comment