//]]>

Thursday, December 28, 2017

தேர்தல் பரப்புரைகள் பெப்ரவரி நள்ளிரவுடன் முடிவு

எதிர்வரும் பெப்ரவரி மாதம்-10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான பரப்புரைகள் அனைத்தும் எதிர்வரும் பெப்ரவரி மாதம்- 07ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம்-07 ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment