நாடளாவிய ரீதியிலுள்ள 248 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(21) நண்பகலுடன் நிறைவுபெறவுள்ளது.
நாடு முழுவதுமுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில் ஏற்கனவே 93 சபைகளுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த-14 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் ஏனைய 248 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த- 18 ஆம் திகதி முதல் தேர்தல் செயலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment