தேர்தலில் தாம் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகளை, முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பறித்தார்.தன்னைவிடப் பிரபலமானவராக சிறிமாவோ பண்டாரநாயக்க இருப்பதாக உணர்ந்து கொண்டதால் தான், ஜே.ஆர்.அவரை வெட்டி விட்டார்.
ஒட்டுமொத்த நாடுமே தற்போது மகிந்த ராஜபக் ஷவின் தலைமைத்துவத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அவர் அரசியல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டால் மக்கள் எப்படி பதிலளிப்பார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.
0 comments:
Post a Comment