//]]>

Wednesday, January 17, 2018

சபாநாயகரிடம் விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிப்பு

மத்திய வங்கியின் பிணை முறி விசாரணை அறிக்கை மற்றும் முன்னாள் மகிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியன இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரியவிடம் இன்று புதன்கிழமை(17) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கைகள் தொடர்பில் விவாதம் நடாத்துவது தொடர்பில் எதிர்வரும்- 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment