இராஜகோபுர கும்பாபிஷேகத்துக்கான நிறைவு நாள் திருப்பணி இன்று(27) மாலை மிக மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஆலயச் சூழல் தற்போது அழகிய விழாக் கோலம் பூண்டுள்ளது. இதனை முன்னிட்டு ஆலய வளாகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் சைவசமயத்தின் அடையாளமாகக் கருதப்படும் நந்திக் கொடிகள் நீண்டதூரம் பறக்கவிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(செல்வநாயகம் ரவிசாந்-)
0 comments:
Post a Comment