//]]>

Monday, November 28, 2016

யாழ். வர்த்தகர்களுக்கு சிறப்பு தெளிவூட்டல் கருத்தரங்கு


யாழ். மாவட்ட வணிகர் கழகங்களுக்கான கலந்துரையாடலொன்று எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல்-02.30 மணி முதல் மானிப்பாய் வீதியிலமைந்துள்ள யாழ். வணிகர் கழகப் பணிமனையில் இடம்பெறவுள்ளது.

இதன் போது யாழ். மாவட்ட வர்த்தகர்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவது எப்படி? என்பது தொடர்பாகத் தெளிவுபடுத்தப்படவுள்ளதால் யாழ். மாவட்த்தில் இயங்கி வரும் வணிகர் கழகங்களைச் சேர்ந்த அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் கேட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment