வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி இன்று புதன்கிழமை(28) காலை-09.30 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வடக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது தாங்கள் ஆசிரியர்களாக கடமையாற்றச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடி க்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே தாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment