உலகெங்கும் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்திலும் இன்று திருவெம்பாவை நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.
அந்த வகையில் யாழ்ப்பாணம் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி ஆலயத்தில் (நல்லூர் சிவன்) இன்று காலை திருவெம்பாவை நிகழ்வுகள் வெகு விமரிசையாக இடம்பெற்றன.
சுவாமி உள்வீதி, வெளிவீதி உலாவும் இடம்பெற்றன.
படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்-
0 comments:
Post a Comment