//]]>

Saturday, January 7, 2017

யாழ். நல்லூர் சிவன் ஆலய பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம் வெகு விமரிசை (Photos)


யாழ்ப்பாணம்- நல்லூர் சிவன் ஆலய திருவெம்பாவை 6 ஆம் திருவிழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம் இன்று (07.01.2017) காலை விமரிசையாக இடம்பெற்றது.

அதன் போதான காட்சிகள்..

படங்கள்: ஐ.சிவசாந்தன்






















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment