யாழ்ப்பாணம் – நல்லூர் நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய மஹாகும்பாபிஷேகப் பெருவிழா வரும் 09.02.2017 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07.02.2017) காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இடம்பெற உள்ளது.
முன்னதாக கர்மாரம்ப கிரியைகள் நேற்று நண்பகல் ஆரம்பமாகின. அதன் போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment