திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் “சமகால அரசியல் நிகழ்வுகளும் அதன் போக்குகளும்” என்ற தலையங்கத்தில் அரசியல் கலந்துரையாடல் இரு நாட்கள் நடைபெறவுள்ளது.
இன்றும் நாளையும் (10,11) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இக் கலந்துரையாடலில் கலந்துகொள்கின்றார்.
திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இக் கலந்துரையாடலுக்கு மக்களை அன்புடன் அழைக்கின்றனர்.
0 comments:
Post a Comment