யாழ் மாவட்டத்திலுள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இன்று வெள்ளிக்கிழமை (08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ். மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(08) பிற்பகல்- 2.15 மணி முதல் கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment