யாழ். வலி தென்மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட சுதுமலைப் பிரதேச சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச செயற்பாட்டு அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் இன்று வியாழக்கிழமை(18) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வலி. தென் மேற்குப் பிரதேசசபையில் கைசின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பெரியோர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்- யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment