அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய தாம் தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிக்கப் போவதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை(16) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவினை ஏற்றுக்கொள்வதாகவும், வாக்காளர்கள் தமக்கு வழங்கியுள்ள எச்சரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்த பிரதமர் எதிர்கால தலைமைத்துவக் குழுவொன்றைக் கட்டியெழுப்பும் வகையில் ஐக்கியதேசியக் கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.
0 comments:
Post a Comment