//]]>

Thursday, February 15, 2018

போராட்டத்தில் குதித்த வடக்குத் தொண்டராசிரியர்கள்!


வடமாகாணத் தொண்டராசிரியர்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் முன்பாக இன்று வியாழக்கிழமை(15) முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

182 தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தால் நியமனம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மொழிமூலமான தொண்டராசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment