ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கின்றதொரு முயற்சியாக இலங்கையுடனான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் தனது அர்ப்பணிப்பை ஜப்பான் உறுதிப்படுத்தவுள்ளது. ஜப்பானிலிருந்து வெளியாகும் 'Nikkei Asian Review' ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் கலந்து கொள்ளும் அவர் ஜப்பானியச் சக்கரவர்த்தி அகிஹிடோ மற்றும் பேரரசி மிசிகோ ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment