//]]>

Monday, March 5, 2018

தொலைபேசி அச்சுறுத்தல்:யாழ்.குடும்பஸ்தர் பொலிஸில் முறையீடு

தனக்குத் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்து குடும்பஸ்தரொருவர் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்ட நபரொருவர் தன்னை அச்சுறுத்தும் வகையில் ஏசியதாகத் தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த ஆறுமுகம் உதயசேகர் என்பவரே குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(தமிழின் தோழன்- )

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment