வல்வைப்பாலத்தின் வழியாகச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த முதியவரைப் பின்னால் வேகமாக வந்த முச்சக்கர வண்டி மோதியதாலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே இரத்தம் சிந்திய நிலையில் கோரமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வல்லை வெளி வீதியில் மின்குமிழ்கள் இல்லாததினால் தான் அங்கு இரவு வேளைகளில் அதிகளவிலான விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பிரதேச சபையினர் கவனிப்பார்களா?
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment