இந்த வருடம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார்-400 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் வெலிக்கடைச் சிறைச்சாலை உட்படச் சிறைச் சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் 400 கைதிகளுக்கே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டுத் தெரிவு செய்யப்பட்ட சில கைதிகளுக்கு வருடாவருடம் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment