யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை(17) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தென்னிலங்கை மக்களுக்கு இன்று திங்கட்கிழமை பிற்பகல்-06 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் சங்கத்தானைப் பகுதி மக்களால் மெழுகுதிரியேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்து இடம்பெற்ற பகுதியில் சங்கத்தானைப் பகுதி மக்களால் மெழுகுதிரியேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment