அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் இன்று வெள்ளிக்கிழமை(15) காலை கொழும்பிலிருந்து யாழ்.குடாநாட்டிற்கு விமானம் மூலம் வ்ருகை தந்துள்ளார்.
இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பயிற்சி நிலையம் மற்றும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வடக்கு மாகாணப் பிராந்திய அலுவலக அங்குரார்ப்பண வைபவம் மற்றும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை விழாவின் நிறைவு நாள் வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு யாழ். வருகை தந்த அவர் இன்று மாலை அவசர பயணமாக விமானம் மூலம் மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார்.
0 comments:
Post a Comment