//]]>

Saturday, December 30, 2017

யாழில் பனியின் தாக்கம் அதிகரிப்பு: நோயாளர்கள், முதியவர்கள் அவதி(Photos)

யாழ். மாவட்டத்தில் தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. 

குறிப்பாகக் கடந்த மூன்று தினங்களாக யாழ். வலிகாமத்தில் பனியின் தாக்கம் கடுமையாகக் காணப்படுகிறது. 

பிற்பகல்-03 மணிக்கே பனியின் தாக்கத்தை உணர முடிவதுடன், இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பனியின் தாக்கம் கூடுதலாகக் காணப்படுகிறது. மேலும் பகல்- 10 மணி வரை பனியின் தாக்கம் நீடிப்பதையும் காண முடிகிறது. 

பனித் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் நோயாளர்கள், முதியவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment