ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை விழாவின் இரண்டாம் நாள் வைபவம் இன்று சனிக்கிழமை(08) யாழ். நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
காலை-09 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் "நற்றமிழ் நூல்களும் நாவலரும்" எனும் தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கம் இடம்பெற்றது. காலை-09.30 மணி முதல் பிற்பகல்-12.15 மணி வரை இந்தக் கருத்தரங்கம் இடம்பெற்றது.
இதன் போது ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வரலாற்று அறிவுப் போட்டியில் திறமையை வெளிக்காட்டிய மாணவ, மாணவிகள் விசேட பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

0 comments:
Post a Comment