//]]>

Saturday, December 9, 2017

யாழில் குறைவடைந்து செல்லும் டெங்கின் தாக்கம்

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதங்களை விட இந்த மாதத்தில் டெங்கின் தாக்கம் குறைவடைந்து காணப்படுவதாக மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் 101 பேரும், கடந்த நவம்பர் மாதத்தில் 77 பேரும் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு இலக்காகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.  



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment