//]]>

Monday, January 29, 2018

தேர்தல்கள் ஆணையகம் விடுத்துள்ள வேண்டுகோள்

எதிர்வரும் பெப்ரவரி- 15 ஆம் திகதி வரையாவது  அனைத்துத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள்  இடையூறாகச் செயற்பட வேண்டாம் எனத் தேர்தல்கள் ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பை எவ்வித பிரச்சினைகளுமின்றி மேற்கொள்ளும் பொருட்டு இந்த வேண்டுகோளை விடுப்பதாகத் தேர்தல்கள் ஆணையகம் நேற்று (28) வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அனைத்துத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களிடம் குறித்த கோரிக்கையை முன்வைப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment