யாழ். வதிரி தேவரையாளிப் பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் நடாத்தப்பட்ட கோடரி வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். வதிரி தேவரையாளிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) பிற்பகல் குறித்த கோடரி வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment