சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும்- 10 ஆம் திகதி முதல் நாடாளாவிய ரீதியிலுள்ள தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துவதில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment