//]]>

Friday, January 5, 2018

நாடு முழுவதும் நிலுவையிலுள்ள மொத்த வழக்குகள் எத்தனை தெரியுமா?

நாடு முழுவதும் சுமார் ஆறு இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீதிமன்றங்களில் தற்போது சுமார் ஆறு இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரணைகள் பூர்த்தியடையாத நிலையில் நிலுவையிலுள்ளன. வழக்குகளில் சிக்கும் சாதாரண பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் புதிய ஆண்டில் நடவடிக்கைகள் அமையும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment