//]]>

Friday, January 19, 2018

உள்ளுராட்சித் தேர்தல்: மெளனியான வடக்கு முதல்வர்!


எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் சர்வதேச ஊடகமொன்று செவ்வி கண்டுள்ளது. அந்தச் செவ்வியில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக உங்களிடம் ஏதாவது கணிப்பு உள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் ஒன்றுமில்லை எனப் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment