மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை(29) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், இன்று காலை-08 மணி முதல் மாலை -05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் எல்லப்பமருதங்குளம் கிராமம், கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகா மயிலங்குளம், மருதநகர், பெரிய கூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், பட்டானி சூரிலிருந்து நெளுக்குளம் ஊடாக இராஜேந்திரகுளம் வரை, ஒமேகா லைன் அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, கையன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment