தேசிய பாடசாலைகளுக்கான மாணவ, மாணவிகளின் அனுமதியில் இலங்கை இராணுவத்தினர், பொலிஸார், வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முன்னுரிமை கொடுப்பது மனித உரிமை மீறல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி- தீபிகா உடகம குறித்த சிறப்பு முன்னுரிமைக்கு எதிராகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர், பொலிஸார், வைத்தியர்களின் பிள்ளைகளுக்குத் தேசிய பாடசாலைகளுக்கான அனுமதியின் போது வழங்கப்படும் சிறப்பு முன்னுரிமை சமூகத்தின் ஏனைய பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் மனித உரிமைகளை மீறுவதாகவுள்ளது என அவர்
0 comments:
Post a Comment