//]]>

Saturday, February 10, 2018

யாழில் கூட்டமைப்பு- தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடையே கடும் போட்டி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில் யாழ். மாவட்டத்தில் பல்வேறிடங்களிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குமிடையே என்றுமில்லாதவாறு கடும் போட்டி நிலவுகிறது.

இன்னமும் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகாத நிலையில் சில உள்ளூராட்சி சபைகளின் வட்டார ரீதியான முடிவுகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment