//]]>

Wednesday, February 28, 2018

வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் முல்லைத்தீவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த- 22 ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளை கடற்படையினர் முகாம் அமைப்பதற்கு அளவீடு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment