நேற்று முன்தினம் சனிக்கிழமை(10) நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை நகர சபை மற்றும் ஊர்காவற்துறைப் பிரதேச சபைகளில் பெரும்பான்மை சிங்களக் கட்சிகள் எவையும் வெற்றி பெறவில்லை.
எனினும், வடக்கு மாகாணத்திலுள்ள ஏனைய 32 உள்ளுராட்சி சபைகளிலும் பெரும்பான்மை சிங்களக் கட்சிகள் குறைந்த பட்சமேனும் ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றியுள்ளது.
இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மை சிங்களக் கட்சிகள் வடக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டமை
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment