சிரிய இனப் படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நாளை வியாழக்கிழமை(01) பிற்பகல்-04 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே, வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலும் சிரிய இனப் படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி அறிவிப்பும் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment