//]]>

Wednesday, February 21, 2018

ஊர்காவற்துறை அதிபருக்கு யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி கொடுத்துள்ள கடுமையான தண்டனை!

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் ஒன்பது வயது மாணவியை வன்புணர்ந்ததாகக்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிபரொருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று புதன்கிழமை(21) உத்தரவிட்டுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான முழுமையான விபரத்தை இன்னும் சற்று நேரத்தில் எமது செய்திச் சேவையில் எதிர்பாருங்கள்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment