வலி. கிழக்குப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் நிறைவுக் கூட்டமாக இடம்பெறவுள்ள இந்த மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் வலி. கிழக்கைச் சேர்ந்த கல்வியிலாளர்கள், சமூக சேவையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு வலி. கிழக்கில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த அணி திரளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment