//]]>

Friday, February 9, 2018

இது எப்படியிருக்கு?(Photo)

உள்ளூராட்சி சபைத்  தேர்தல் பரப்புரைகளின் போது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறிக் கடுமையான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜெயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ ஆகியோர் நேற்றைய தினம்(08) ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.

யானை தாக்கியதால் படுகாயமடைந்து மாரடைப்புக் காரணமாக மரணமான பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச்சடங்கு நேற்றைய தினம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விலேயே குறித்த கண்கொள்ளாக் காட்சி பதிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment